ஆர்த்தன்
aarthan
நோயுற்றோன் ; துன்புறுவோன் ; சான்றோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சான்றோன். (W.) Great, wise person; துன்புறுவோன். (திவா.) 2. One who is afflicted, distressed; நோயுற்றோன். ஆர்த்தரங்கஞ் செய்யுமால் (திருக்கோ. 187). 1. One who is ill, diseased;
Tamil Lexicon
ārttaṉ
n. ārta.
1. One who is ill, diseased;
நோயுற்றோன். ஆர்த்தரங்கஞ் செய்யுமால் (திருக்கோ. 187).
2. One who is afflicted, distressed;
துன்புறுவோன். (திவா.)
ārttaṉ
n. perh. ārtha.
Great, wise person;
சான்றோன். (W.)
DSAL