Tamil Dictionary 🔍

ஆளி

aali


ஆள்வோன் ; செடிவகை ; கிளிஞ்சில் வகை ; யானையாளி ; சிங்கம் ; கீரைவகை ; சிறுமூட்டை ; வழுக்கல் ; வைப்பகம் ; தூய்மையான கருத்து ; பாங்கி ; பாலம் ; பயனின்மை ; ஒழுங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுமூட்டை. (W.) 1. Bundle; வழுக்கல். (நாமதீப.) 2. Slipperiness; பாங்கி. 1. Female companion; சுத்தக்கருத்து. 2. Honest thought; பாலம். 4. Bridge: ஒழுங்கு. 3. Row; பயனின்மை. 5. Uselessness; கீரைவகை. (M.M.) Cress, Lepidum sativum; சிங்கம். ஆளிக்கொடி யேந்திய தங்கை (தணிகைப்பு.நாட்டுப்.60.) 2. Lion; யானையாளி. ஆளிநன்மா னணங்குடைக் குருளை (பொருந.139). 1. A fabulous animal; ஆள்வோன். நாராயணன் என்னையாளி (திவ்.இயற்.நான்மு.14) One who rules or controls; - part. Sing. ending of rational nouns, denoting master of. possessor of, as in வில்லாளி, உழைப்பாளி. செடிவகை. 1. Linseed plant, s.sh., Linum usitatissimum; கிளிஞ்சில் வகை. (W.) 2. Oyster, ostrea edulis;

Tamil Lexicon


s. a lion, சிங்கம்; 2. governor, ruler, ஆள்பவன்; 3. embankment, கரை; 4. oyster, மட்டி; 5. linseed see ஆழி; 6. appell. aff. mas. & fem. siginfying owner, possessor, manager etc. es, பகையாளி, நோயாளி, பாட் டாளி, படிப்பாளி, etc.

J.P. Fabricius Dictionary


, [āḷi] ''s.'' The lion as the king of beasts, சிங்கம். 2. A governor, a master, ஆள்வோன். 3. Leo the zodiacal sign, சிங்க விராசி. 4. A fabulous animal (the யாளி.) like a lion, but with a proboscis as an elephant. 5. A kind of seed, ஆளிவிதை. 6. An embankment, or boundary for keeping up water, செய்கரை. 7. Bank in general, கரைப்பொது. 8. ''[vul.]'' An oyster, மட்டி. 9. An appellative affix, mas. or fem. joined to nouns--implying a ruler, owner, manager, master, one who owns a thing, possesses a quality, &c.,--as from பகை is formed, பகையாளி.

Miron Winslow


āḷi
ஆள்-. [K.āḷu, M. āḷi.] n.
One who rules or controls; - part. Sing. ending of rational nouns, denoting master of. possessor of, as in வில்லாளி, உழைப்பாளி.
ஆள்வோன். நாராயணன் என்னையாளி (திவ்.இயற்.நான்மு.14)

āḷi
n.
1. Linseed plant, s.sh., Linum usitatissimum;
செடிவகை.

2. Oyster, ostrea edulis;
கிளிஞ்சில் வகை. (W.)

āḷi
n. யாளி. cf. vyāḷa.
1. A fabulous animal;
யானையாளி. ஆளிநன்மா னணங்குடைக் குருளை (பொருந.139).

2. Lion;
சிங்கம். ஆளிக்கொடி யேந்திய தங்கை (தணிகைப்பு.நாட்டுப்.60.)

āḷi
n. U. hālim.
Cress, Lepidum sativum;
கீரைவகை. (M.M.)

āḷi
n.
1. Bundle;
சிறுமூட்டை. (W.)

2. Slipperiness;
வழுக்கல். (நாமதீப.)

āḷi
n. āli. (நாநார்த்த.)
1. Female companion;
பாங்கி.

2. Honest thought;
சுத்தக்கருத்து.

3. Row;
ஒழுங்கு.

4. Bridge:
பாலம்.

5. Uselessness;
பயனின்மை.

DSAL


ஆளி - ஒப்புமை - Similar