ஆதாளி
aathaali
பேரொலி ; கலக்கடி ; வீம்புப் பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம்பப்பெச்சு. ஆதாளி வாயனை (திருப்பு.557). 3. Boasting, bragging, bravado; பேரொலி. வானோர் பேரியாதாளி யுறநடிக்குஞ் சிற்பொது (குற்றா.தல.திருக்குற்றா.24). 1. Noise, bustle, roar; கலக்கடி. (W.) 2. Agitation, perturbation, stir;
Tamil Lexicon
s. ostentation, வீம்பு; 2. a stir or bustle, noise, இரைச்சல்; 3. agitation, கலக்கடி. ஆதாளிக்காரன், a boaster, braggart.
J.P. Fabricius Dictionary
, [ātāḷi] ''s. [vul.]'' Noise, bustle, stir--as in a quarrel--the roaring of the sea, பேரொலி. 2. Boasting, bragging, os tentation attended with noise, bravado, படாடோபம். 3. Agitation, perturbation, கலக்கடி.
Miron Winslow
ātāḷi
n. [M.atuḷi.]
1. Noise, bustle, roar;
பேரொலி. வானோர் பேரியாதாளி யுறநடிக்குஞ் சிற்பொது (குற்றா.தல.திருக்குற்றா.24).
2. Agitation, perturbation, stir;
கலக்கடி. (W.)
3. Boasting, bragging, bravado;
இடம்பப்பெச்சு. ஆதாளி வாயனை (திருப்பு.557).
DSAL