ஆகுளி
aakuli
ஒருவகைச் சிறுபறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைச் சிறுபறை. நுண்ணீ ராகுளி யிரட்ட (மதுரைக். 606). Kind of small drum;
Tamil Lexicon
சிறுபறை.
Na Kadirvelu Pillai Dictionary
, [ākuḷi] ''s.'' A small drum, சிறுபறை. ''(p.)''
Miron Winslow
ākuḷi
n. cf. ā-kula.
Kind of small drum;
ஒருவகைச் சிறுபறை. நுண்ணீ ராகுளி யிரட்ட (மதுரைக். 606).
DSAL