ஆளரி
aalari
ஆண் சிங்கம் ; நரசிங்கமூர்த்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரசிங்கமூர்த்தி. (திருக்கோ. 225, உரை.) 2. Viṣṇu in his incarnation of man-lion; ஆண் சிங்கம். (பிங்.) 1. Lion;
Tamil Lexicon
s. a lion; 2. Vishnu in his incarnation as a lion.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Vishnu in his incarna tion as a lion.
Miron Winslow
āḷari
n. id.+.
1. Lion;
ஆண் சிங்கம். (பிங்.)
2. Viṣṇu in his incarnation of man-lion;
நரசிங்கமூர்த்தி. (திருக்கோ. 225, உரை.)
DSAL