Tamil Dictionary 🔍

சளி

sali


குளிர்ச்சி ; மூக்குச்சளி ; கபம் ; பிசின் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குளிர்ச்சி. சளிகொள்சந்தின் (சீவக. 1673). 1. [T. tcali, K. M. Tu. caḷi.] Cold, chillness; ஜலதோஷம். 2. [T. tcali, K. M. Tu. cali.] Catarrh; மூக்குச்சளி. மூக்குக்குட் சளியிளையோடும் (திருப்பு. 90). 3. [M. Caḷi.] Mucus blown out of the nose; கபம். (w.) 4. Phlegm; பிசின். (தைலவ.) 5. Resin;

Tamil Lexicon


s. mucus of the nose; 2, cold, catarrh, சலதோஷம்; 3. thick phlegm, கோழை. சளிபிடிக்க, to catch cold. சளிசிந்த, --சிந்திப்போட, to blow the nose.

J.P. Fabricius Dictionary


, [caḷi] ''s.'' Mucus of the nose, மூக்குச்சளி. 2. Thick phlegm, கோழை. 3. Cold, catarrh, சலதோஷம்; [''ex Sa. Jala,'' frigidity.] ''(c.)''

Miron Winslow


caḷi,
n. cf. jala.
1. [T. tcali, K. M. Tu. caḷi.] Cold, chillness;
குளிர்ச்சி. சளிகொள்சந்தின் (சீவக. 1673).

2. [T. tcali, K. M. Tu. cali.] Catarrh;
ஜலதோஷம்.

3. [M. Caḷi.] Mucus blown out of the nose;
மூக்குச்சளி. மூக்குக்குட் சளியிளையோடும் (திருப்பு. 90).

4. Phlegm;
கபம். (w.)

5. Resin;
பிசின். (தைலவ.)

DSAL


சளி - ஒப்புமை - Similar