Tamil Dictionary 🔍

ஆளோடி

aaloti


வீட்டின் முன்புறத்தில் கட்டப்பட்ட தளவரிசை இட்ட தரை ; தடாகத்தில் ஆள்கள் நடப்பதற்குக் கட்டிய வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடாகத்தின் மதிலுட்புறமாக ஜனங்கள் நடப்பதற்குக் கட்டியவழி. Paved passage along the inner side of the parapet walls of a tank;

Tamil Lexicon


āḷ-ōṭi
n. id.+.
Paved passage along the inner side of the parapet walls of a tank;
தடாகத்தின் மதிலுட்புறமாக ஜனங்கள் நடப்பதற்குக் கட்டியவழி.

DSAL


ஆளோடி - ஒப்புமை - Similar