ஆவளி
aavali
வரிசை ; மரபுவழி ; உறுதியின்மை ; இரேகை ; வளி என்னும் சிறு காலஅளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிச்சயமின்மை. ஆவளிப்பேச்சு. (R.) Doubtfulness, uncertainty; indecisiveness; இரேகை. (நாநார்த்த.) 1. Marks. as on the body or palm of hand; வளி என்னும் சிறு காலவளவு. 2. (Jaina.) Vaḷi, a small division of time; வமிசபரம்பரை. 2. Continuous line, lineage, dynasty; வரிசை. 1. Row, range, series;
Tamil Lexicon
s. see ஆவலி.
J.P. Fabricius Dictionary
இரேகை, ஒழுங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
āvaḷi
n. ā-vali.
1. Row, range, series;
வரிசை.
2. Continuous line, lineage, dynasty;
வமிசபரம்பரை.
āvaḷi
n. Perh. a-phala.
Doubtfulness, uncertainty; indecisiveness;
நிச்சயமின்மை. ஆவளிப்பேச்சு. (R.)
āvali
n. āvali.
1. Marks. as on the body or palm of hand;
இரேகை. (நாநார்த்த.)
2. (Jaina.) Vaḷi, a small division of time;
வளி என்னும் சிறு காலவளவு.
DSAL