Tamil Dictionary 🔍

வளி

vali


காற்று ; சுழல்காற்று ; உடல்வாதம் ; அண்டவாதநோய் ; சிறிய காலவளவுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடலிலுள்ள வாதக்கூறு. வளிமுதலா வெண்ணிய மூன்று (குறள், 941). 3. Windy humour in the body; சுழல்காற்று. (பிங்.) 2. Whirlwind; காற்று. வளிவழங்கு மல்லன்மா ஞாலங்கரி (குறள், 245). 1. Wind, air; அண்டவாதநோய். (பைஷஜ. 190.) 4. cf. balin. Hernia; சிறிய காலவளவுவகை. கணம்வளியுயிர்ப்புத் தோவும் (மேருமந். 94). A small division of time;

Tamil Lexicon


s. a whirlwind, சுழல்காற்று; 2. a chronic rupture, hernia, ஒதம். வளியன், வளிப் பிடுக்கன், வளியிறங்கின வன், one afflicted with rupture.

J.P. Fabricius Dictionary


, [vḷi] ''s.'' A whirlwind, சுழல்காற்று. 2. Wind, air; air in the body, வாயு. 3. Swollen testicles; a chronic rupture, Her nia, ஒதம். வளிவழங்குமல்லன்மாஞாலம். This great, fer tile earth over which the wind blows. ''(Cural.)''

Miron Winslow


vaḷi
n. perh. val. [T. M. vali.]
1. Wind, air;
காற்று. வளிவழங்கு மல்லன்மா ஞாலங்கரி (குறள், 245).

2. Whirlwind;
சுழல்காற்று. (பிங்.)

3. Windy humour in the body;
உடலிலுள்ள வாதக்கூறு. வளிமுதலா வெண்ணிய மூன்று (குறள், 941).

4. cf. balin. Hernia;
அண்டவாதநோய். (பைஷஜ. 190.)

vaḻi
n. āvali. (Jaina.)
A small division of time;
சிறிய காலவளவுவகை. கணம்வளியுயிர்ப்புத் தோவும் (மேருமந். 94).

DSAL


வளி - ஒப்புமை - Similar