Tamil Dictionary 🔍

ஆற்றறுத்தல்

aatrraruthal


இடையிற் கைவிடுதல் ; வலியழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலையுறுத்தல். அற்றாத்திட் டாற்றறுத்தான் மார்பு (கலித்.144, 66). To undermine or sap one's strength of mind; இடையிற்கைவிடுதல். அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள்.814). To forsake in the way, desert in the nick of time;

Tamil Lexicon


āṟṟaṟu-
v.tr. id.+ அறு2-.
To forsake in the way, desert in the nick of time;
இடையிற்கைவிடுதல். அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள்.814).

āṟṟaṟu-
v.tr. ஆற்றல்+அறு2-.
To undermine or sap one's strength of mind;
வலையுறுத்தல். அற்றாத்திட் டாற்றறுத்தான் மார்பு (கலித்.144, 66).

DSAL


ஆற்றறுத்தல் - ஒப்புமை - Similar