Tamil Dictionary 🔍

ஆற்றல்

aatrral


சக்தி ; முயற்சி ; மிகுதி ; கடைப்பிடி ; பொறை ; ஆண்மை ; வெற்றி ; வாய்மை ; அறிவு ; இன்னசொல் இன்னபொருள் உணர்த்தும் என்னும் நியதி ; சாகசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறை. ஆற்றுவா ராற்றல் பசியாற்றல்(குறள்.225). 5. Endurance, fortitude; ஆண்மை. (பிங்.) 6. Manliness, courage; வெற்றி. (பிங்.) 7. Victory; வாய்மை. (பிங்.) 8. Truth; ஞானம். (பிங்.) 9. Wisdom, knowledge; இன்னசொல் இன்னபொருளுணர்த்து மென்னும் நியதி. (தர்க்கசங்.) 10. Power inherent in a word to express a particular sense, the connotative power of a word; சாவகாசம். எந்தக்காரியத்தையும் ஆற்றலிலே செய்ய வேண்டும் . Tinn. Leisure; சக்தி. (திவா.) 1. Strength, power, prowess, ability; முயற்சி. (திவா.) 2. Effort, endeavour; மிகுதி. (பிங்.) 3. Abundance, copiousness; கடைப்பிடி. ஆற்றலு மவள்வயி னான (தொல்.பொ.129). 4. Determinedness;

Tamil Lexicon


s. strength, energy, வலிமை; 2. wisdom, ஞானம்; 3. stability, ஸ்திரம்; 4. effort, முயற்சி; 5. truth, சத்தியம்; 6. patience, endurance, பொறுமை; 7. v. n. of ஆற்று. ஆற்றறு, deprive one of power, reduce one's strength and desert one in time of need.

J.P. Fabricius Dictionary


, [āṟṟl] ''s.'' Strength, power, prow ess, ability, வலிமை. 2. Energy, spirit, முயற்சி. 3. Abundance, much copiousness, மிகுதி. 4. Wisdom, knowledge of divine things, ஞானம். 5. Stability, fixedness, firmness, நிலையுடைமை. For the verbal meanings of this word, see under ஆற்று. ''v.'' ஆற்றுவாராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற்பின். Though the fortitude with which those who practise austerities en dure their hunger is very great, yet it is inferior to the energy of the generous who feed the hungry.

Miron Winslow


āṟṟal
n. ஆற்று1-.
1. Strength, power, prowess, ability;
சக்தி. (திவா.)

2. Effort, endeavour;
முயற்சி. (திவா.)

3. Abundance, copiousness;
மிகுதி. (பிங்.)

4. Determinedness;
கடைப்பிடி. ஆற்றலு மவள்வயி னான (தொல்.பொ.129).

5. Endurance, fortitude;
பொறை. ஆற்றுவா ராற்றல் பசியாற்றல்(குறள்.225).

6. Manliness, courage;
ஆண்மை. (பிங்.)

7. Victory;
வெற்றி. (பிங்.)

8. Truth;
வாய்மை. (பிங்.)

9. Wisdom, knowledge;
ஞானம். (பிங்.)

10. Power inherent in a word to express a particular sense, the connotative power of a word;
இன்னசொல் இன்னபொருளுணர்த்து மென்னும் நியதி. (தர்க்கசங்.)

āṟṟal
n. ஆறு-.
Leisure;
சாவகாசம். எந்தக்காரியத்தையும் ஆற்றலிலே செய்ய வேண்டும் . Tinn.

DSAL


ஆற்றல் - ஒப்புமை - Similar