ஆறுதல்
aaruthal
தணிதல் ; சூடு தணிதல் ; அமைதியாதல் ; புண் காய்தல் ; அடங்குதல் ; மனவமைதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்காய்தல். தீயினாற் சுட்டபு ணுள்ளாறும் (குறள்.129). 4. To heal, as a wound; அடங்குதல். ஐம்புலனு மாறினார்களும் (கம்பரா.தேரேறு.25). 5. To be suppressed; அமைதியாதல். ஆறிய கற்பு (சிலப்.பதி.42, உரை). 3. To be preserved with patience, as chastity; சூடுதணிதல். ஆறின கஞ்சி பழங்கஞ்சி. 2. To abate, cool, grow cold; தணிதல். ஆறுவது சினம். (ஆத்திச்சூடி). 1. To be appeased, alleviated, mitigated; மனச்சமாதானம். Colloq. Consolation, solace;
Tamil Lexicon
, ''v. noun.'' Abating, being alleviated, consoled, mitigated, refreshed.
Miron Winslow
āṟu-
5 v.intr. [T.K.M.Tu. āru.]
1. To be appeased, alleviated, mitigated;
தணிதல். ஆறுவது சினம். (ஆத்திச்சூடி).
2. To abate, cool, grow cold;
சூடுதணிதல். ஆறின கஞ்சி பழங்கஞ்சி.
3. To be preserved with patience, as chastity;
அமைதியாதல். ஆறிய கற்பு (சிலப்.பதி.42, உரை).
4. To heal, as a wound;
புண்காய்தல். தீயினாற் சுட்டபு ணுள்ளாறும் (குறள்.129).
5. To be suppressed;
அடங்குதல். ஐம்புலனு மாறினார்களும் (கம்பரா.தேரேறு.25).
āṟutal
n. ஆறு-.
Consolation, solace;
மனச்சமாதானம். Colloq.
DSAL