Tamil Dictionary 🔍

ஆயுள்

aayul


வாழ்நாள் ; அப்பொழுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அப்பொழுது. சொன்னவாயுளே (சீவக. 415). Then, at that time; வாழ்நாள். (பிங்.) Lifetime;

Tamil Lexicon


āyuḷ
adv. அ+உள்.
Then, at that time;
அப்பொழுது. சொன்னவாயுளே (சீவக. 415).

āyuḷ
n. āyus.
Lifetime;
வாழ்நாள். (பிங்.)

DSAL


ஆயுள் - ஒப்புமை - Similar