Tamil Dictionary 🔍

ஆயு

aayu


ஆயுள் ; எண்குற்றங்களுள் வாழ்நாளை வரையறுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண் குற்றங்களுள் ஆயுட்காலத்தை வரையறுப்பது. (சூடா.) 2. The karma which determines the length of time which a Jīva must spend in the form with which another of his karma has endowed him, one of eṇ-kuṟṟam, q.v.; ஆயுள். ஆயு வழியு மதிக மிலிங்கமெனின் (சைவச. பொது. 109). 1. Lifetime;

Tamil Lexicon


[āyu ] --ஆயுஷியம்--ஆயுள், ''s.'' [''impr.'' ஆயுசு.] Age, duration of life life time, வாழ்நாள். Wils. p. 118. AYUS.

Miron Winslow


āyu
n. āyus.
1. Lifetime;
ஆயுள். ஆயு வழியு மதிக மிலிங்கமெனின் (சைவச. பொது. 109).

2. The karma which determines the length of time which a Jīva must spend in the form with which another of his karma has endowed him, one of eṇ-kuṟṟam, q.v.;
எண் குற்றங்களுள் ஆயுட்காலத்தை வரையறுப்பது. (சூடா.)

DSAL


ஆயு - ஒப்புமை - Similar