Tamil Dictionary 🔍

யுகளம்

yukalam


இரட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரட்டை. சேவடி யுகள மல்லது (பதினொ. மூத்தபிள்ளையார். 1). Pair, brace ;

Tamil Lexicon


யுகளி, s. a couple, a pair, இரண்டு, இணை.

J.P. Fabricius Dictionary


இரண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


[yukaḷam ] --யுகளி, ''s.'' A pair, a brace, இணை. W. p. 686. YUGALA.

Miron Winslow


yukaḷam
n. yugala.
Pair, brace ;
இரட்டை. சேவடி யுகள மல்லது (பதினொ. மூத்தபிள்ளையார். 1).

DSAL


யுகளம் - ஒப்புமை - Similar