பையுள்
paiyul
சிறுமை ; துன்பம் ; நோய் ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கம். (திருக்கோ. 19, உரை.) 4. Confusion; சிறுமை. (சூடா.) 3. Poverty, adversity, straitened circumstances;
Tamil Lexicon
s. poverty, adversity, lowness of circumstances, சிறுமை; 2. distress, துன்பம்; 3. disease, pain, நோய்.
J.P. Fabricius Dictionary
, [paiyuḷ] ''s.'' Poverty, adversity, lowness of circumstances, சிறுமை. 2. Distress, suffering, துன்பம். 3. Pain, நோய். (சது.)
Miron Winslow