ஆயாள்
aayaal
தாய் ; பாட்டி ; முதியவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாட்டி. 2. Grandmother; தாய். 1. Mother; முதியவள். (C.G.) 3. Old woman;
Tamil Lexicon
s. mother, nurse, செவிலித்தாய் (see ஆயா).
J.P. Fabricius Dictionary
, [āyāḷ] ''s.'' Mother, nurse, செவிலித் தாய். 2. Mother's mother, பாட்டி. ''(c.)''
Miron Winslow
āyāḷ
n. ஆய்.
1. Mother;
தாய்.
2. Grandmother;
பாட்டி.
3. Old woman;
முதியவள். (C.G.)
DSAL