வேயுள்
vaeyul
மூடுகை ; மலர்கை ; வேய்ந்த மாடம் ; மேல்மாடி ; மாடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாடம். (நாமதீப். 494.) 5. Mansion; வேய்ந்த மாடம் (சூடா.) 3. Terraced house; மூடுகை. வேயுள் விசும்பு (பு. வெ. 8, 28). 1. Covering; மலர்கை. வேயுளம் பட்டுப் பூவைகண் கறுப்பு (கல்லா. 20, 5). 2. Blossoming; மேன்மாடி. விசித்திரத் தியற்றிய வித்தகவேயுள் (பெருங். இலாவாண. 6, 65). 4. Upper storey;
Tamil Lexicon
s. a niche, மாடம்.
J.P. Fabricius Dictionary
மாடம், வீடு.
Na Kadirvelu Pillai Dictionary
vēyuḷ
n. id.+உள்2.
1. Covering;
மூடுகை. வேயுள் விசும்பு (பு. வெ. 8, 28).
2. Blossoming;
மலர்கை. வேயுளம் பட்டுப் பூவைகண் கறுப்பு (கல்லா. 20, 5).
3. Terraced house;
வேய்ந்த மாடம் (சூடா.)
4. Upper storey;
மேன்மாடி. விசித்திரத் தியற்றிய வித்தகவேயுள் (பெருங். இலாவாண. 6, 65).
5. Mansion;
மாடம். (நாமதீப். 494.)
DSAL