Tamil Dictionary 🔍

ஆய்

aai


அழகு ; நுண்மை ; சிறுமை ; மென்மை ; வருத்தம் ; இடைச்சாதி ; தாய் ; கடைவள்ளல்களுள் ஒருவன் ; மலம் ; பொன் ; அருவருப்புக்குறிப்பு ; முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ; ஏவலொருமை விகுதி ; ஆக ; ஒரு விளியுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடைச்சாதி. மாறுபட மலைந்தாய்ப்படை நெக்கது. (சீவக. 426). The cowherd caste; தாய். அம் முலை நல்கிய வாயென வுவந்தனன் (ஞானா.35, 10) Mother; கடைவள்ளல்களுள் ஒருவன். ஆர்வ நன்மொழி யாயும் (சிறுபாண். 99). Name of a liberal chief, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.; மலம். Loc.; அருவருப்புக்குறிப்பு. Colloq. Excrement; Nurs. An exclamation expressive of disgust; முன்னிலையொருமை.வினைவிகுதி. படித்தாய். 1. V. term. 2nd pers. sing.; ஏவலொருமை விகுதி.நடவாய். 2. V. term. impers. sing.; நன்றாய்ப்படித்தான் Termination var. of ஆக. பொன். (திவ். பெருமாள். 6, 4, வ்யா.) Gold; ஒரு விளியுருபு. (நாநார்த்த.) A vocative case-ending; அழகு. ஆய்பொறி யுழுவை (கலித். 46, 4). 1. Beauty; நுண்மை. ஆய்தொடி யரிவையர் (புறநா. 117. 10). 2. Fineness, minuteness; சிறுமை. ஆய்நுதன் மடந்தை (புறநா.249, 10). 3. Smallness; மென்மை. ஆய்கரும்பின் கொடிக்கூறை. (புறநா.22, 15). 4. Softness, tenderness; வருத்தம். (அக. நி.) 5. Suffering, pain;

Tamil Lexicon


s. mother, தாய்; 3 the cowherd caste, இடைச்சாதி; 4. (nurs.). excrement, மலம்; 5. adv. part of ஆ; 6. second person sing. verbal termina- tion as in போனாய்; 7. an exclamation of disgust.

J.P. Fabricius Dictionary


, [āy] ''s.'' Distress, suffering, வருத் தம். 2. Fineness, minuteness, நுட்பம். 3. Mother, தாய். 4. The termination of the 2d person singular, முன்னிலையொருமை விகுதி. ''(p.)''

Miron Winslow


āy
n. ஆய்-.
1. Beauty;
அழகு. ஆய்பொறி யுழுவை (கலித். 46, 4).

2. Fineness, minuteness;
நுண்மை. ஆய்தொடி யரிவையர் (புறநா. 117. 10).

3. Smallness;
சிறுமை. ஆய்நுதன் மடந்தை (புறநா.249, 10).

4. Softness, tenderness;
மென்மை. ஆய்கரும்பின் கொடிக்கூறை. (புறநா.22, 15).

5. Suffering, pain;
வருத்தம். (அக. நி.)

āy
n. ஆ8. cf. ābhīra.
The cowherd caste;
இடைச்சாதி. மாறுபட மலைந்தாய்ப்படை நெக்கது. (சீவக. 426).

āy
n. also யாய்
Mother;
தாய். அம் முலை நல்கிய வாயென வுவந்தனன் (ஞானா.35, 10)

āy
n.
Name of a liberal chief, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.;
கடைவள்ளல்களுள் ஒருவன். ஆர்வ நன்மொழி யாயும் (சிறுபாண். 99).

āy
n.; int.
Excrement; Nurs. An exclamation expressive of disgust;
மலம். Loc.; அருவருப்புக்குறிப்பு. Colloq.

āy
part.
1. V. term. 2nd pers. sing.;
முன்னிலையொருமை.வினைவிகுதி. படித்தாய்.

2. V. term. impers. sing.;
ஏவலொருமை விகுதி.நடவாய்.

āy
part. ஆ-. Adv.
Termination var. of ஆக.
நன்றாய்ப்படித்தான்

āy
n. cf. ஆயம்.
Gold;
பொன். (திவ். பெருமாள். 6, 4, வ்யா.)

āy
part.
A vocative case-ending;
ஒரு விளியுருபு. (நாநார்த்த.)

DSAL


ஆய் - ஒப்புமை - Similar