Tamil Dictionary 🔍

ஆயுதம்

aayutham


படைக்கலம் ; கருவி ; ஆயத்தம் ; இசைக்கிளையில் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவி. 2. Tool, implement, instrument; படைக்கலம். 1. Weapon, arms; . A musical mode. See ஆயத்தம்2. (பரத. இராக. 47.)

Tamil Lexicon


s. a weapon, arms, படை; 2. a tool, instrument, கருவி. ஆயுதசாலை, an armoury, arsenal. ஆயுதந்தரிக்க, to bear arms. ஆயுதப்பயிற்சி, training in the use of arms. ஆயுதப்பரீட்சை, military exercise. ஆயுதபாணி, ( x நிராயுதபாணி) an armed man, one under arms. ஆயுத பரிஹரணமஹா நாடு, disarmament conference. ஆயுதச்சட்டம், arms act.

J.P. Fabricius Dictionary


aayutam ஆயுதம் tool, instrument

David W. McAlpin


, [āyutam] ''s.'' A weapon, arms in general, படைக்கலம். Wils. p. 118. AYU D'HA. 2. ''(c.)'' A tool, implement, instru ment கருவி. 3. ''(p.)'' Dancing place, கூத் துப்பயிலிடம்.

Miron Winslow


āyutam
n. ā-yudha.
1. Weapon, arms;
படைக்கலம்.

2. Tool, implement, instrument;
கருவி.

āyutam
n.
A musical mode. See ஆயத்தம்2. (பரத. இராக. 47.)
.

DSAL


ஆயுதம் - ஒப்புமை - Similar