Tamil Dictionary 🔍

இயவுள்

iyavul


தலைமை ; எப்பொருட்கும் இறைவன் ; தெய்வம் ; புகழாளன் ; வழி ; பிள்ளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழாளன். (திவா.) 4. Famous person; தெய்வம். (பிங்.) 3. God, deity; எப்பொருட்கும் இறைவன். பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் (திருமுரு. 274). 2. Supreme Lord; தலைமை. இயவுள் யானை (அகநா. 29). 1. Leadership, superiority; வழி. (அகநா. 29, உரை.) 5. Way; பிள்ளை. (அக. நி.) Child;

Tamil Lexicon


, [iyvuḷ] ''s.'' A famous person, lord, a superior, master, புகழாளன். ''(p.)''

Miron Winslow


iyavuḷ
n. id. [M. iyavuḷ.]
1. Leadership, superiority;
தலைமை. இயவுள் யானை (அகநா. 29).

2. Supreme Lord;
எப்பொருட்கும் இறைவன். பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் (திருமுரு. 274).

3. God, deity;
தெய்வம். (பிங்.)

4. Famous person;
புகழாளன். (திவா.)

5. Way;
வழி. (அகநா. 29, உரை.)

iyavuḷ
n.
Child;
பிள்ளை. (அக. நி.)

DSAL


இயவுள் - ஒப்புமை - Similar