Tamil Dictionary 🔍

ஆபாசம்

aapaasam


போலி ; எதுரொளி ; தூய்மையின்மை ; முறைத்தவறு ; அவதூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுத்தம். ஆபாசக். கொட்டிலை (பட்டினத்.திருப்பா.திருவேகம்.27). 3. That which is filthy; பிரதிபிம்பம். சிதாபாசம். 2. Reflection; போலி. எட்டுள பிரமாணாபாசங்கள் (மணி.27, 57). 1. Semblance of reason, fallacy; முறைத் தவறு. 1. Irregularity, inappropriateness; தூஷணை. 2. Calumny;

Tamil Lexicon


s. disorder, damage, ruin, கெடுதி; 2. semblance of reason, a fallacy, போலிஞாயம்; 3. that which is filthy, அசுத்தம். இரசாபாசம், great disorder; 2. loss of juice or flavour. ஆபாசக்களஞ்சியம், storehouse of filth

J.P. Fabricius Dictionary


, [āpācam] ''s.'' Disorder, damage, in jury, ruin, கெடுதல். 2. ''[in logic.]'' Sem blance of a reason, fallacy, erroneous argu ment, போலி நியாயம். Wils. p. 115. AB'HASA.

Miron Winslow


āpācam
n. ā-bhāsa. (Log.)
1. Semblance of reason, fallacy;
போலி. எட்டுள பிரமாணாபாசங்கள் (மணி.27, 57).

2. Reflection;
பிரதிபிம்பம். சிதாபாசம்.

3. That which is filthy;
அசுத்தம். ஆபாசக். கொட்டிலை (பட்டினத்.திருப்பா.திருவேகம்.27).

āpācam
n. ābhāsa. (நாநார்த்த.)
1. Irregularity, inappropriateness;
முறைத் தவறு.

2. Calumny;
தூஷணை.

DSAL


ஆபாசம் - ஒப்புமை - Similar