பசாசம்
pasaasam
பேய் ; இரும்பு ; ஓர் இணையா வினைக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பசாசு. 1. Devil. பெருவிரலுஞ் சுட்டுவிரலும் நீங்க ஒழிந்த முன்று விரலுந் தம்மிற் பொலிந்துநிற்கும் இணையாவினைக்கை.(சிலப், 3,18, உரை.) 2. (Nāṭya.) A gesture with one hand in which the fingers other than the thumb and the forefinger are joined together and held upright; இரும்பு. கந்தங் கண்ட பசாசத்தவையே (சி.போ.5). Iron;
Tamil Lexicon
பேய்.
Na Kadirvelu Pillai Dictionary
pacācam,
n.pišāca.
1. Devil.
See பசாசு.
2. (Nāṭya.) A gesture with one hand in which the fingers other than the thumb and the forefinger are joined together and held upright;
பெருவிரலுஞ் சுட்டுவிரலும் நீங்க ஒழிந்த முன்று விரலுந் தம்மிற் பொலிந்துநிற்கும் இணையாவினைக்கை.(சிலப், 3,18, உரை.)
pacācam,
n.
Iron;
இரும்பு. கந்தங் கண்ட பசாசத்தவையே (சி.போ.5).
DSAL