Tamil Dictionary 🔍

பாசம்

paasam


ஆசை ; அன்பு ; கயிறு ; கயிற்று வடிவமான ஆயுதவகை ; படை அணிவகுப்புவகை ; தளை ; மும்மலம் ; ஆணவமலம் ; பற்று ; கட்டு ; பத்தி ; கவசம் ; தையல் ; ஊசித்துளை ; நூல் ; சுற்றம் ; பேய் ; சீரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியூகவகை. பாசநாமவணியினின்ற வீரரோடு பற்றினான் (பாரத பதினான்.18) 3. A kind of battle-array; தளை. பாசத்துளிட்டு விளக்கினும் (நான்மணி. 99). 4.Tie, bondage fetter; மும்மலம். பதிபசு பாசமென (திருமந்.115). 5.(šaiva) Bond, or the obstructive principle which hinders the souls from finding release in union with šiva, one of the three patārttam, q.v. அன்பு. பாசமாகிய பந்து கொண்டாடுநர் (சீவக. 1320). 6.Love; பற்று மனைப்பாசங் கைவிடாய் (நாலடி,130.). 7. Attachment; desire; பத்தி, பாசம் பரஞ்சோதிக்கென்பாய்(திருவாச. 7,2) 8. Devotion; கவசம். (பிங்.) 9.Mail, coat of mail; தையல். (பிங்). 10.Sewing, stitching; ஊசித்தொளை. (பிங்.) 11.Eye of a needle; நூல். (சூடா.) 12.Thread; சுற்றம். பாசம் பசிப்ப மடியைக் கொளலும் (திரிகடு. 20). 13. Friends and relations; சீரகம். (மலை.) 14. Cumin; பேய். பலிகொண்டு பெயரும் பாசம்போல (பதிற்றுப்.71, 23). Demon, vampire; கயிறு வடிவான ஆயுதவகை. கட்டாதுன்னையென் கடுந்தொழிற்பாசம் (மணி 22, 71) 2. Noose, snare, as a weapon; . Moss. See. பாசி. (W.) கயிறு. (சூடா.) 1.Cord;

Tamil Lexicon


s. moss, duck-weed.

J.P. Fabricius Dictionary


, [pācm] ''s.'' [''for'' பாசி.] Moss, duckweed.

Miron Winslow


pācam
n. பசு-மை.
Moss. See. பாசி. (W.)
.

pācam
n. pāsa.
1.Cord;
கயிறு. (சூடா.)

2. Noose, snare, as a weapon;
கயிறு வடிவான ஆயுதவகை. கட்டாதுன்னையென் கடுந்தொழிற்பாசம் (மணி 22, 71)

3. A kind of battle-array;
வியூகவகை. பாசநாமவணியினின்ற வீரரோடு பற்றினான் (பாரத பதினான்.18)

4.Tie, bondage fetter;
தளை. பாசத்துளிட்டு விளக்கினும் (நான்மணி. 99).

5.(šaiva) Bond, or the obstructive principle which hinders the souls from finding release in union with šiva, one of the three patārttam, q.v.
மும்மலம். பதிபசு பாசமென (திருமந்.115).

6.Love;
அன்பு. பாசமாகிய பந்து கொண்டாடுநர் (சீவக. 1320).

7. Attachment; desire;
பற்று மனைப்பாசங் கைவிடாய் (நாலடி,130.).

8. Devotion;
பத்தி, பாசம் பரஞ்சோதிக்கென்பாய்(திருவாச. 7,2)

9.Mail, coat of mail;
கவசம். (பிங்.)

10.Sewing, stitching;
தையல். (பிங்).

11.Eye of a needle;
ஊசித்தொளை. (பிங்.)

12.Thread;
நூல். (சூடா.)

13. Friends and relations;
சுற்றம். பாசம் பசிப்ப மடியைக் கொளலும் (திரிகடு. 20).

14. Cumin;
சீரகம். (மலை.)

pācam
n. perh. pišāca
Demon, vampire;
பேய். பலிகொண்டு பெயரும் பாசம்போல (பதிற்றுப்.71, 23).

DSAL


பாசம் - ஒப்புமை - Similar