Tamil Dictionary 🔍

பாயசம்

paayasam


பால் , அரிசி , சருக்கரை அல்லது வெல்லம் முதலியவற்றோடு சேர்த்துச் செய்யும் இன்னமுது ; பாற்சோற்றிச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பால் அரிசி சர்க்கரை அல்லது வெல்லம் முதலியவற்றோடு சேர்த்துச் செய்யும் நெகிழ்ச்சியான இன்னமுது. 1. A semi-liquid food prepared of milk, rice, sago, etc., mixed with sugar or jaggery; . 2. A plant. See பாற்சொற்றி. (சூடா.)

Tamil Lexicon


s. rice boiled in milk. பாற் சோறு; 2. a kind of shrub, ruelia.

J.P. Fabricius Dictionary


, [pāyacam] ''s.'' Rice boiled in milk, பாற் சோறு; [''ex'' பயசு.] W. p. 527. PAYASA. 2. A kind of shrub, பாற்சோற்றிச்செடி, Ruellia.

Miron Winslow


pāyacam
n. pāyasa.
1. A semi-liquid food prepared of milk, rice, sago, etc., mixed with sugar or jaggery;
பால் அரிசி சர்க்கரை அல்லது வெல்லம் முதலியவற்றோடு சேர்த்துச் செய்யும் நெகிழ்ச்சியான இன்னமுது.

2. A plant. See பாற்சொற்றி. (சூடா.)
.

DSAL


பாயசம் - ஒப்புமை - Similar