Tamil Dictionary 🔍

ஆசாபாசம்

aasaapaasam


ஆசையாகிய பற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசையாகிய பந்தம். Noose of desire;

Tamil Lexicon


s. (ஆசை) allurement entanglement, noose of desire. ஆசாபாசங்களும், இலட்சியங்களும், aspirations and ideals. ஆசாபாசத்தில் உழல, to be entangled in sinful lusts.

J.P. Fabricius Dictionary


ஆசைமயக்கம், ஆசையாகிட கட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ācāpācam] ''s.'' Enticement, snares, the attractions of the senses, the allure ments to which she soul is subject during its various transmigrations, ஆசைமயக்கம்; [''ex'' ஆசை, ''et'' பாசம்.

Miron Winslow


ācā-pācam
n. id.+.
Noose of desire;
ஆசையாகிய பந்தம்.

DSAL


ஆசாபாசம் - ஒப்புமை - Similar