பலாசம்
palaasam
பசுமை ; இலை ; முருக்கமரம் ; பலா மரம் ; காண்க : ஈரப்பலா ; புரசமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Monkey jack. See ஈரப்பலா. (பிங்.) இலை. (சூடா.) 1. Leaf; பசுடை. (பிங்.) 2. Greenness; புனமுருக்கு. 3. Indian coral tree. 1. tr., Erythrina indica; புரசமரம். (பிங்.) (குறிஞ்சிப். 88.) 4. Palas-tree, m. tr., Butea frondosa; . See பலா (மூ.அக.)
Tamil Lexicon
s. green, verdure, பசுமை; 2. jack tree 3. the முருக்கு tree.
J.P. Fabricius Dictionary
, [palācam] ''s.'' Green, verdure, பசுமை. 2. Leaf, இலை. 3. The முருக்கு tree. W. p. 518
Miron Winslow
palācam,
n. palāša.
1. Leaf;
இலை. (சூடா.)
2. Greenness;
பசுடை. (பிங்.)
3. Indian coral tree. 1. tr., Erythrina indica;
புனமுருக்கு.
4. Palas-tree, m. tr., Butea frondosa;
புரசமரம். (பிங்.) (குறிஞ்சிப். 88.)
palācam,
n. பலா.
See பலா (மூ.அக.)
.
2. Monkey jack. See ஈரப்பலா. (பிங்.)
.
DSAL