Tamil Dictionary 🔍

பாசனம்

paasanam


வெள்ளம் ; நீர்பாய்ச்சுதல் ; வயிற்றுப்போக்கு ; பாண்டம் ; உண்கலம் ; மட்கலம் ; மரக்கலம் ; தங்குமிடம் ; ஆதாரம் ; சுற்றம் ; பங்கு ; பிரிவுக்கணக்கு ; நீக்கம் ; நெருப்பு ; ஒரு மருந்துவகை ; புளிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருந்து வகை. 2. A medicine; நெருப்பு. 1. Fire; நிவிர்த்தி. (யாழ். அக.) 10. Deliverance; பிரிவுக்கணக்கு. (யாழ். அக.) 9. (Arith.) Division; பங்கு. (யாழ். அக.) 8. Share; தங்குமிடம். பிரேமபாசனம். 6. Receptacle; ஆதாரம். பொய்க்கெல்லாம் பாசனமாய். 5. Support, basis; மரக்கலம். பத்தியான பாகனம் (திவ். திருச்சந். 100). 4. Boat; மட்பாத்திரம். (யாழ். அக.) 3. Mud vessel; உண்கலம். (பிங்.) 2. Dish or plate for eating; பாத்திரம். மணிப்பாசனத தேந்தி (பெரியபு. ஏயர்கோ.35). 1. Vessel; வயிற்றுப்போக்கு. Loc. 3. [T. pāšanamu, K. bāsu.] Diarrhoea; நீர்ப்பாய்ச்சல். Colloq. 2. Irrigation; வெள்ளம். இடும்பை யென்னும் பாசனத்தழுந்துகின்றேன் (தேவா. 955, 9). 1. Flood; புளிப்பு. 3. Sourness; சுற்றம். பாசன மன்னவர் பாங்கர் சுற்றிட (கந்தபு. சிங்கமு. 8). 7. Relations, kindred;

Tamil Lexicon


s. a pot or other vessel, பாண் டம்; 2. an eating plate; 3. relations, kindred, consanguinity, சுற்றத்தோர்; 4. fire, அக்கினி.

J.P. Fabricius Dictionary


, [pācaṉam] ''s.'' A pot or other vessel, பாண்டம். 2. An eating dish or plate, உண் கலம். W. p. 616. B'HAJANA. 3. Relations, kindred, consanguinity, சுற்றத்தோர். ''(p.)''

Miron Winslow


pācaṉam
n. perh. பாய்ச்சு-.
1. Flood;
வெள்ளம். இடும்பை யென்னும் பாசனத்தழுந்துகின்றேன் (தேவா. 955, 9).

2. Irrigation;
நீர்ப்பாய்ச்சல். Colloq.

3. [T. pāšanamu, K. bāsu.] Diarrhoea;
வயிற்றுப்போக்கு. Loc.

pācaṉam
n. bhājana.
1. Vessel;
பாத்திரம். மணிப்பாசனத தேந்தி (பெரியபு. ஏயர்கோ.35).

2. Dish or plate for eating;
உண்கலம். (பிங்.)

3. Mud vessel;
மட்பாத்திரம். (யாழ். அக.)

4. Boat;
மரக்கலம். பத்தியான பாகனம் (திவ். திருச்சந். 100).

5. Support, basis;
ஆதாரம். பொய்க்கெல்லாம் பாசனமாய்.

6. Receptacle;
தங்குமிடம். பிரேமபாசனம்.

7. Relations, kindred;
சுற்றம். பாசன மன்னவர் பாங்கர் சுற்றிட (கந்தபு. சிங்கமு. 8).

8. Share;
பங்கு. (யாழ். அக.)

9. (Arith.) Division;
பிரிவுக்கணக்கு. (யாழ். அக.)

10. Deliverance;
நிவிர்த்தி. (யாழ். அக.)

pācaṉam
n. pācana. (யாழ். அக.)
1. Fire;
நெருப்பு.

2. A medicine;
மருந்து வகை.

3. Sourness;
புளிப்பு.

DSAL


பாசனம் - ஒப்புமை - Similar