Tamil Dictionary 🔍

பாசடம்

paasadam


வெற்றிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிலை. (மலை.) Betel leaf;

Tamil Lexicon


s. betel-leaf, (பசுமை+அடை).

J.P. Fabricius Dictionary


வெற்றிலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pācṭm] ''s.'' Betel, வெற்றிலை; [''ex'' பசு, green.] ''(p.)''

Miron Winslow


pācaṭam
n. prob. பாசடை.
Betel leaf;
வெற்றிலை. (மலை.)

DSAL


பாசடம் - ஒப்புமை - Similar