Tamil Dictionary 🔍

பாசகம்

paasakam


உண்ட உணவைச் செரிப்பதற்காக இரைப்பையில் உண்டாகும் நீர் ; வகுக்குமெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்ட உணவைச் சீரணிக்கச்செய்வதும் இரைப்பையில் உண்டாவதுமான நீர். (W.) Gastric juice; வகுக்குமெண். (W.) Divisor;

Tamil Lexicon


s. (anat.) the gastric juice; 2. divisor, பிரிக்குமெண்.

J.P. Fabricius Dictionary


, [pācakam] ''s. [in anat.]'' The gastric juice. W. p. 521, PACHAKA. 2. ''[in arithm.]'' Divisor, பிரிக்குமெண்.

Miron Winslow


pācakam
n. pācaka.
Gastric juice;
உண்ட உணவைச் சீரணிக்கச்செய்வதும் இரைப்பையில் உண்டாவதுமான நீர். (W.)

pācakam
n. bhājaka.
Divisor;
வகுக்குமெண். (W.)

DSAL


பாசகம் - ஒப்புமை - Similar