பானசம்
paanasam
பலாச்சுளையிலிருந்து வடித்த கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலாச்சுளையினின்று வடித்த மது. (யாழ். அக.) Liquor extracted from the pulp of the jack-fruit;
Tamil Lexicon
pāṉacam
n. pānasa.
Liquor extracted from the pulp of the jack-fruit;
பலாச்சுளையினின்று வடித்த மது. (யாழ். அக.)
DSAL