ஆண்டு
aandu
அகவை ; அவ்விடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவ்விடம். ஆண்டு மஃதொப்ப தில் (குறள், 363). That place; கொல்லமாண்டு. Tn. 3. Year of the Kollam era in Malabar; வருஷம். (சிலப்.1, 24.) 1. Year; பிராயம். 2. Age;
Tamil Lexicon
s. year, வருஷம்; that place, அவ்விடம், ஆண்டை. நூற்றாண்டு a century.
J.P. Fabricius Dictionary
அவ்விடம், வருடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [āṇṭu] ''s.'' A year, வருடம். 2. ''(p.)'' That place, அவ்விடம்.
Miron Winslow
āṇṭu
(ஆட்டை in comp.) n. ஆள்- Also யாண்டு [T.edu, M.āṇdu.]
1. Year;
வருஷம். (சிலப்.1, 24.)
2. Age;
பிராயம்.
3. Year of the Kollam era in Malabar;
கொல்லமாண்டு. Tn.
āṇṭu
n. அ
That place;
அவ்விடம். ஆண்டு மஃதொப்ப தில் (குறள், 363).
DSAL