Tamil Dictionary 🔍

தண்டு

thandu


கோல் ; மரக்கொம்பு ; திருமால் முதலியோர்க்குரிய கதாயுதம் ; தண்டாயுதம் ; வளைதடி ; உலக்கை ; விளக்குத்தண்டு ; வீணை ; செவித்தண்டு ; மூக்குத்தண்டு ; முதுகந்தண்டு ; ஆண்குறி ; வரம்பு ; பச்சோந்தி ; தொளையுடைய பொருள் ; மூங்கிற் குழாய் ; மூங்கில் ; பூவிதழ் ; சிவிகை ; செருக்கு ; மிதுனராசி ; சேனை ; சேகரித்த பணம் முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேனை. (பிங்.) 21. Army, troops; . 22. See தண்டீத்து. பூவிதழ். (பிங்.) 23. Petal of flowers; செருக்கு. அவனுக்குத் தண்டு அதிகப்பட்டிருக்கிறது. Nā. 24. Pride; தண்டும் பணம் முதலியன. தனிசுதண்டுகள் வாங்கிக் கொடுத்து (S. I. I. v, 321). 1. Collection, as of money or grain; சேனை தங்கும் இடம். இவரிருந்த இடம் பங்களூர்த்தண்டு (மீனாட். சரித். i, 118). 2. Cantonment; கோல். தண்டுகா லூன்றிய தனிநிலையிடையன் (அகநா. 274). 1. Cane, staff, stick; மரக்கொம்பு. 2. Branch of a tree; திருமால் முதலியோர்க்குரிய கதாயுதம். சங்குமலி தண்டு முதற் சக்கரமு னேந்தும் (திவ். பெரியதி. 3, 9, 10). 3. Bludgeon, club, as a weapon especially of Viṣṇu; . 4. See தண்டுக்கோல். Colloq. தண்டாயம். இடையிடை தண்டிற் றாங்கினர்(கம்பரா. கார்முக. 3). 5. Pole of a palaquin or other vehicle; சிவிகை. எனக்கு . . . தண்டேறவேணும் (ஈடு, 4, 6, 2). 6. Palanquin; உலக்கை. (பிங்.) 7. Pestle; செடி முதலியவற்றின் தாள். கீரைத் தண்டு. 8. Stalk, stem; விளக்குத்தண்டு . தண்டினின் றெரியுந் தகளி (கல்லா. 23, 33). 9. Lampstand; விணை. (பிங்.) சரிகமபதநிப்பாடற் றண்டுதைவரு செங்கையோன் (பாரத. இந். 42). 10. Lute; செவித்தண்டு. 11. Ear-lobe; மூக்குத்தண்டு. 12. Bridge of the nose; முதுகந்தண்டு. தண்டுடனோடித் தலைப்பட்டயோகி (திருமந். 912). 13. Spinal cord; ஆண்குறி. Vul. 14. Penis; வரம்பு. (அக. நி.) 15. Ridge, embankment in fields; பச்சோந்தி. (பிங்.) 16. Chameleon; தொளையுடைப் பொருள். (பிங்.) 17. Tube, anything tubular; மூங்கிற்குழாய். மதுப்பெய் தண்டும் (காஞ்சிப்பு. திருக்கண். 36). 18. Bamboo receptable; மூங்கில். (மலை.) 19. Bamboo; மிதுனராசி. (பிங்.) 20. Gemini in the Zodiac;

Tamil Lexicon


s. a stick, a cudgel, a staff, தடி; 2. a stalk, a stem, தாள்; 3. an oar, துடுப்பு; 4. an army, troops, சேனை; 5. a club, a weapon; 6. petal of a flower, பூவிதழ்; 7. the small gristly protuberance of the ear; 8. the Indian lute, வீணை; 9. Gemini of the Zodiac, மிதுனராசி; 1. anything tubular, a tube; 11. a chameleon, பச்சோந்தி; 12. the bamboo, மூங்கில், 13. a palankeen, சிவிகை; 14. membrum virlle, ஆண்குறி. தண்டுவாங்கிப் போயிற்று, the camp is broken up. தண்டாயுதம், a club-weapen. தண்டாயுதன், Bhairava, as clubarmed; 2. Ayanar; 3. Bhima. தண்டாயுதபாணி, an epithet of Subramanya, as worshipped in Palani. தண்டிலே சேவிக்க, to serve in the army. தண்டுக்கழி, கோல், -an oar or setting pole. தண்டுக்கீரை, a large- sized herb. தண்டுக்குப் போக; to go to the camp. தண்டுப்பாதை, a military way or road. தண்டு வலிக்க, --போட, to row. தண்டெடுக்க, to raise an army. தண்டெலும்பு, the spine. தண்டொட்டி, the same as தண்டட்டி which see. கீரைத்தண்டு, the stalk of greens. தராசுத்தண்டு, the beam of a balance. பின்தண்டு, the rear. முன்தண்டு, the vanguard. மூக்குத் தண்டு, the bridge of the nose. விளக்குத் தண்டு, a candle-stick.

J.P. Fabricius Dictionary


taNTu தண்டு stalk (of plant)

David W. McAlpin


, [taṇṭu] ''s.'' Stick, cudgel, bludgeon, staff of an ascetic, சன்னியாசித்தடி. 2. A club, as the weapon of Yama, and others, தண்டா யுதம். 3. Oar, paddle; also a setting pole, சவளமரம் ''(c.)'' 4. The Indian lute, வீணை. 5. Gemini of the Zodiac, மிதுனராசி. 6. A tube, or any thing tubular, துணையுடைப்பொ ருள். 7. Bambu, மூங்கில். 8. Palankeen. தண் டிகை. 9. Chamelion, பச்சோந்தி. 1. Wea pons, ஆயுதப்பொது. 11. ''(c.)'' Army, troops, train, சேனை. 12. Petal of a flower, பூவிதழ். 13. Ridge, embankment in fields, cause way, வரம்பு. 14. ''(c.)'' The small gristly protuberance of the ear, the right being, ஆண்தண்டு, the left, பெண்தண்டு, செவித்தண்டு. 15. Stalk, stem, தாள். 16. ''[in combin.]'' Stands of a lamp, candlestick, விளக்குத்தண்டு. 17. The bridge, or bone of the nose, மூக்குத் தண்டு. 18. A frame for carrying images on men's shoulders, வாகனத்தண்டு. 19. Membrum virile, ஆண்குறி. ''(indecent.)'' தண்டிலேபோனால் ரண்டிலேஒன்று. Enlisting in the army is a doubtful step.

Miron Winslow


taṇṭu,
n. daṇda.
1. Cane, staff, stick;
கோல். தண்டுகா லூன்றிய தனிநிலையிடையன் (அகநா. 274).

2. Branch of a tree;
மரக்கொம்பு.

3. Bludgeon, club, as a weapon especially of Viṣṇu;
திருமால் முதலியோர்க்குரிய கதாயுதம். சங்குமலி தண்டு முதற் சக்கரமு னேந்தும் (திவ். பெரியதி. 3, 9, 10).

4. See தண்டுக்கோல். Colloq.
.

5. Pole of a palaquin or other vehicle;
தண்டாயம். இடையிடை தண்டிற் றாங்கினர்(கம்பரா. கார்முக. 3).

6. Palanquin;
சிவிகை. எனக்கு . . . தண்டேறவேணும் (ஈடு, 4, 6, 2).

7. Pestle;
உலக்கை. (பிங்.)

8. Stalk, stem;
செடி முதலியவற்றின் தாள். கீரைத் தண்டு.

9. Lampstand;
விளக்குத்தண்டு . தண்டினின் றெரியுந் தகளி (கல்லா. 23, 33).

10. Lute;
விணை. (பிங்.) சரிகமபதநிப்பாடற் றண்டுதைவரு செங்கையோன் (பாரத. இந். 42).

11. Ear-lobe;
செவித்தண்டு.

12. Bridge of the nose;
மூக்குத்தண்டு.

13. Spinal cord;
முதுகந்தண்டு. தண்டுடனோடித் தலைப்பட்டயோகி (திருமந். 912).

14. Penis;
ஆண்குறி. Vul.

15. Ridge, embankment in fields;
வரம்பு. (அக. நி.)

16. Chameleon;
பச்சோந்தி. (பிங்.)

17. Tube, anything tubular;
தொளையுடைப் பொருள். (பிங்.)

18. Bamboo receptable;
மூங்கிற்குழாய். மதுப்பெய் தண்டும் (காஞ்சிப்பு. திருக்கண். 36).

19. Bamboo;
மூங்கில். (மலை.)

20. Gemini in the Zodiac;
மிதுனராசி. (பிங்.)

21. Army, troops;
சேனை. (பிங்.)

22. See தண்டீத்து.
.

23. Petal of flowers;
பூவிதழ். (பிங்.)

24. Pride;
செருக்கு. அவனுக்குத் தண்டு அதிகப்பட்டிருக்கிறது. Nānj.

taṇṭu
n. perh. daṇda.
1. Collection, as of money or grain;
தண்டும் பணம் முதலியன. தனிசுதண்டுகள் வாங்கிக் கொடுத்து (S. I. I. v, 321).

2. Cantonment;
சேனை தங்கும் இடம். இவரிருந்த இடம் பங்களூர்த்தண்டு (மீனாட். சரித். i, 118).

DSAL


தண்டு - ஒப்புமை - Similar