ஞண்டு
gnyandu
நண்டு ; கற்கடகராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்கடகராசி. (சோதிடக்.) 2. Cancer in the zodiac; நண்டு. (தொல். சொல். 452, உரை.) 1. [M. aṇṭu.] Crab, lobster;
Tamil Lexicon
s. see நண்டு.
J.P. Fabricius Dictionary
கற்கடவிராசி நண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ñṇṭu] ''s.'' A crab, a lobster, நண்டு. 2. Cancer of the Zodiac, கர்கடகவிராசி. Also written, நண்டு, and ஞெண்டு.
Miron Winslow
njaṇṭu,
n. ஞெண்டு.
1. [M. njaṇṭu.] Crab, lobster;
நண்டு. (தொல். சொல். 452, உரை.)
2. Cancer in the zodiac;
கற்கடகராசி. (சோதிடக்.)
DSAL