Tamil Dictionary 🔍

நண்டு

nandu


நீர் ஓரம் வாழும் ஒருவகைக் சிறு உயிரி ; கற்கடகராசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்க்கடக ராசி. (சூடா.) 2. Cancer in the zodiac; நீரோரத்தில் வசிக்கும் செந்துவகை. 1. Crab, lobster;

Tamil Lexicon


ஞண்டு, s. a crab, a lobster; 2. Cancer of the Zodiac, In comb. sometimes நட்டு. நட்டுச்சினை, நண்டுச்சினை, crabs' spawn நண்டுக்கொடுக்கு, நண்டின் பெருங்கால், the forceps of a crab. நண்டுவாய்க்காலி, நட்டுவாய்க்காலி, நண் டுத்தெறுக்கால், a crab-clawed scorpion of a large kind. நண்டூருகால், small legs of a crab. நண்டோடு, நட்டோடு, a crab shell. வயல்நண்டு, பீ-, common crabs found in holes in the fields.

J.P. Fabricius Dictionary


கற்கடவிராசி, ஞெண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nṇṭu] ''s.'' A crab, a lobster. See ஞெ ண்டு. ''(c.)'' 2. Cancer of the Zodiac, கர்க்க டகவிராசி. There are different kinds of crabs, as ஒருகால்நண்டு, a kind with one claw only, taken for the கணை disease; கடல் நண்டு, sea crab, Pagurus; கடுக்காய்நண்டு- சூக்காய்நண்டு, small crabs used in broth and taken for dropsical swellings as promoting urinary discharges, குளநண்டு, small tank crabs; செம்பாறைநண்டு--பெருநண்டு, a large red kind, தில்லைநண்டு, a black lobster found under the தில்லை tree on the sea shore; நீலக்காலிநண்டு, blue legged crab; பீநண்டு. common crabs found in the holes of moist grounds; வயல்நண்டு--கழனிநண்டு, fresh water crabs found in the fields; வெள்ளை நண்டு--பால்நண்டு, a whitish kind. The middle letter sometimes changes to ட் Such compounds are mostly of Jaffna.

Miron Winslow


naṇṭu,
n. [T. eṇdri, M. naṇṭu.]
1. Crab, lobster;
நீரோரத்தில் வசிக்கும் செந்துவகை.

2. Cancer in the zodiac;
சர்க்கடக ராசி. (சூடா.)

DSAL


நண்டு - ஒப்புமை - Similar