Tamil Dictionary 🔍

வண்டு

vandu


அறுகாற் சிறுபறவைவகை ; மறவருள் ஓர் உட்பிரிவினர் ; அம்பு ; குற்றம் ; கைவளை ; சங்கு ; நூல் ; பூசநாள் ; அபிநயவகை ; சிற்றொழுக்கம் ; மரவகை ; வைக்கோற்கூடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டு சுரும்பு தேன் ஞிமிறு என நால் வகைப்பட்ட அறுகாற் சிறுபறவை. யாழிசைகொண்ட வினவண்டிமிர்ந் தார்ப்ப (கலித். 131). 1. [M. vaṇdu.] Chafer, bee, of four kinds, viz., vaṇtu, curumputēṉ, imiṟu; நறுமணத்தை நாடிப் பறக்கும் அறுகாற் சிறு பறவைவகை. வண்டுகண் மகிழ்தேனினங்காள் (சீவக. 892). 2. kind of bee; பிரயாணத்தில் மாடுகளின் உணவாக வண்டியின் மேலிடும் வைக்கோற்பழுதை. 2. Twist or bundle of straw thrown over the cover of a bullock-cart, as fodder for bullocks during the journey; தானியம் அளக்கையில் கீழேவிழும் தானியத்தைப் பிடித்துக் கொள்ளும் வைக்கோற்கூடு. 1. Small coil of twisted straw used to catch what drops out while measuring grain; . 13. Coromandel redwood. See செம்மரம், 1. (M. M.) சிற்றொழுக்கம். (நாமதீப. 650). 12. [K. baṇdu.] Low, mean conduct; அபிநயத்துக்கு உரிய அலிக்கைவகை. (சிலப். 3, 18, உரை பக். 92, கீழ்க்குறிப்பு.) 11. (Nāṭya.) A hand-pose; பெருவிரலும் அணிவிரலும் வளைந்து நுனியொன்றிச் சிறுவிரல் நிமிர்ந்து சுட்டுவிரலும் நடு விரலும் நெகிழ வளைந்துநிற்கும் இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.) 10. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and the ring-finger are joined and the little finger is held erect, while the fore finger and the middle finger are bent and held loosely together, one of 33 iṇaiyāviṉaikkai, q.v.; . 9. The eighth nakṣatra. See பூசம். (பிங்.) நூல். (பிங்.) 8. Thread; சங்கு. (பிங்.) 7. Conch; கைவளை. (பிங்.) கைவண்டுங் கண்வண்டு மோடக் கலையோட (ஆதி. உலா, 98). 6. Bracelet; குற்றம். (பிங்.) 5. Fault; அம்பு. (பிங்.) ஒழிகில வேள்கர வண்டே (வெங்கைக்க . 18). 4. Arrow; மறவருள் ஓர் உட்பிரிவினர். (புறா. 263, உரை.) 3. A sub-sect of Maṟava caste;

Tamil Lexicon


s. a wasp, chafer or beetle of any kind, சுரும்பர்; 2. an arrow, அம்பு; 3. a fault, குற்றம்; 4. a bracelet, கை வளை; 5. a conch, சங்கு; 6. the 8th lunar mansion, பூசநாள். வண்டுகடி, the sting of a wasp; 2. cicatrix of a sting or bite. வண்டு கொல்லி, the name of a tree whose leaves are used to cure cutaneous eruptions. வண்டுணாமலர் மரம், michelia champaca; 2. the வேங்கை tree, pterocarpus. (lit. a flower-tree untouched by beetles). (வண்டு+உண்ணா+மரம்) சிள்வண்டு, a kind of cricket. விளக்குவெட்டி வண்டு, a candle-fly.

J.P. Fabricius Dictionary


, [vṇṭu] ''s.'' A chafer, a beetle or scarab of any kind, சுரும்பு. ''(c.)'' 2. An arrow, அம்பு. 3. A fault, குற்றம். 4. A bracelet, கைவளை. 5. A chank, a conch, சங்கு. 6. The eighth lunar mansion, பூசநாள். (சது.) வண்டுகள்படுவதல்லால்மனிதரும்படுவதாமே. Not only do insects suffer [by burning lamps], but men [by prostitutes.] (சிந்தா.)

Miron Winslow


vaṇṭu,
n.
1. [M. vaṇdu.] Chafer, bee, of four kinds, viz., vaṇtu, curumputēṉ, njimiṟu;
வண்டு சுரும்பு தேன் ஞிமிறு என நால் வகைப்பட்ட அறுகாற் சிறுபறவை. யாழிசைகொண்ட வினவண்டிமிர்ந் தார்ப்ப (கலித். 131).

2. kind of bee;
நறுமணத்தை நாடிப் பறக்கும் அறுகாற் சிறு பறவைவகை. வண்டுகண் மகிழ்தேனினங்காள் (சீவக. 892).

3. A sub-sect of Maṟava caste;
மறவருள் ஓர் உட்பிரிவினர். (புறா. 263, உரை.)

4. Arrow;
அம்பு. (பிங்.) ஒழிகில வேள்கர வண்டே (வெங்கைக்க . 18).

5. Fault;
குற்றம். (பிங்.)

6. Bracelet;
கைவளை. (பிங்.) கைவண்டுங் கண்வண்டு மோடக் கலையோட (ஆதி. உலா, 98).

7. Conch;
சங்கு. (பிங்.)

8. Thread;
நூல். (பிங்.)

9. The eighth nakṣatra. See பூசம். (பிங்.)
.

10. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and the ring-finger are joined and the little finger is held erect, while the fore finger and the middle finger are bent and held loosely together, one of 33 iṇaiyāviṉaikkai, q.v.;
பெருவிரலும் அணிவிரலும் வளைந்து நுனியொன்றிச் சிறுவிரல் நிமிர்ந்து சுட்டுவிரலும் நடு விரலும் நெகிழ வளைந்துநிற்கும் இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.)

11. (Nāṭya.) A hand-pose;
அபிநயத்துக்கு உரிய அலிக்கைவகை. (சிலப். 3, 18, உரை பக். 92, கீழ்க்குறிப்பு.)

12. [K. baṇdu.] Low, mean conduct;
சிற்றொழுக்கம். (நாமதீப. 650).

13. Coromandel redwood. See செம்மரம், 1. (M. M.)
.

vaṇṭu,
n. cf. bandha. Loc.
1. Small coil of twisted straw used to catch what drops out while measuring grain;
தானியம் அளக்கையில் கீழேவிழும் தானியத்தைப் பிடித்துக் கொள்ளும் வைக்கோற்கூடு.

2. Twist or bundle of straw thrown over the cover of a bullock-cart, as fodder for bullocks during the journey;
பிரயாணத்தில் மாடுகளின் உணவாக வண்டியின் மேலிடும் வைக்கோற்பழுதை.

DSAL


வண்டு - ஒப்புமை - Similar