Tamil Dictionary 🔍

சண்டு

sandu


கூளம் : பயிரில் விழும் வண்டுவகை ; புகைபிடிக்கும் அபினியுருண்டை ; எல்லைக் கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லைக்கோல் . Kaṭār. Pole, as a boundary-mark; புகை பிடிக்கும் அபினியுண்டை. 4. A preparation of opium used for smoking; பதர். 1. Chaff; கூளம். 2. Broken chips of spoilt straw; பயிரில் விழும் வண்டு வகை. 3. An insect damaging growing crops;

Tamil Lexicon


s. chaff, பதர்; 2. an insect eating up crops; 3. a ball of opium prepared for smoking.

J.P. Fabricius Dictionary


, [cṇṭu] ''s. [loc.]'' An empty husk, பதர். 2. ''[prov.]'' A kind of insect said to infest growing crops, ஓர்வண்டு. ''(Limited.)''

Miron Winslow


caṇṭu,
n.
1. Chaff;
பதர்.

2. Broken chips of spoilt straw;
கூளம்.

3. An insect damaging growing crops;
பயிரில் விழும் வண்டு வகை.

4. A preparation of opium used for smoking;
புகை பிடிக்கும் அபினியுண்டை.

Pole, as a boundary-mark;
எல்லைக்கோல் . Kaṭār.

DSAL


சண்டு - ஒப்புமை - Similar