Tamil Dictionary 🔍

கண்டு

kandu


கற்கண்டு ; நூற்பந்து ; கண்டங்கத்தரி ; கட்டி ; கழலைக்கட்டி ; ஓர் அணிகல உரு ; அக்கி ; வயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயல். (W.G.) Field; கற்கண்டு, வாயூறுகண்டெனவும் (தாயு. சித்தர்க. 8). Sugar candy, rock candy; ஒர் ஆபரணவுரு. புல்லிகைக்கண்ட நாண் ஒன்றிற் கட்டின கண்டு ஒன்றும் (S.I.I. ii, 429). 3. Bead or something like a pendent in an ornament for the neck; கழலைக்கட்டி. 2. Wen; கட்டி. (தைலவ. தைல. 99). 1. Clod, lump; . A prickly plant with diffuse branches; See கண்டங்கத்திரி (மலை.) அக்கி. Loc. Herpes; நூற்பந்து. Ball of thread;

Tamil Lexicon


s. sugar-candy, கற்கண்டு; 2. a ball of thread, நூற்பந்து; 3. a prickly plant with diffuse branches, கண்டங்் கத்திரி; 4. clod, clump, கட்டி; 5. wen, கழலைக்கட்டி. கண்டிட, to wind thread on a spindle.

J.P. Fabricius Dictionary


, [kṇṭu] ''s.'' Sugar-candy, கற்கண்டு. 2. A ball of thread, நூற்பந்து. 3. Wen, கழ லைக்கட்டி. ''(p.)''

Miron Winslow


kaṇṭu
n. T. kaṇde, [K. kaṇdikē.]
Ball of thread;
நூற்பந்து.

kaṇṭu
n. cf. kaṇṭakāri.
A prickly plant with diffuse branches; See கண்டங்கத்திரி (மலை.)
.

kaṇṭu
n. gaṇda.
1. Clod, lump;
கட்டி. (தைலவ. தைல. 99).

2. Wen;
கழலைக்கட்டி.

3. Bead or something like a pendent in an ornament for the neck;
ஒர் ஆபரணவுரு. புல்லிகைக்கண்ட நாண் ஒன்றிற் கட்டின கண்டு ஒன்றும் (S.I.I. ii, 429).

kaṇṭu
n. khaṇdā.
Sugar candy, rock candy;
கற்கண்டு, வாயூறுகண்டெனவும் (தாயு. சித்தர்க. 8).

kaṇṭu
n. cf. ghaṇṭu.
Herpes;
அக்கி. Loc.

kaṇṭu
n. perh. கண்டம். cf. குண்டு.
Field;
வயல். (W.G.)

DSAL


கண்டு - ஒப்புமை - Similar