ஆண்பாடு
aanpaadu
ஆண்மக்களின் முயற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்பாடு; ஆண்மக்களின் முயற்சி. ஆண்பாடு பெண்பாடுபட்டு அக்காரியம் முடிந்தது. Efforts of the male members of a family used with the expression;
Tamil Lexicon
, ''s.'' The male energy, ஆண்குணம். 2. Man's affair or work. ஆண்பாடுபெண்பாடுபட்டது. The man and woman labored.
Miron Winslow
āṇ-pāṭu
n. id.+.
Efforts of the male members of a family used with the expression;
பெண்பாடு; ஆண்மக்களின் முயற்சி. ஆண்பாடு பெண்பாடுபட்டு அக்காரியம் முடிந்தது.
DSAL