மண்டு
mandu
செறிவு ; மிகுதி ; மூடன் ; பொதுவிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செறிவு. 1.Pressing, thronging; மூடன் Fool மிகுதி 2. Plenty, abundance பொதுவிடம். வாடுமுகமுடன் வந்ததென்ன மண்டிலே கூடியே நொந்த தென்ன (கட்டபொம்ம. பக். 6). Raised platform under a tree;
Tamil Lexicon
III. v. n. be close or crowded, நெருங்கு; 2. be excessive, மிகு; v. t. press upon, attack, தாக்கு; 3. eat and drink greedily; 4. snatch a thing, steal, திருடு. மண்டர், heroes, champions. மண்டல், மண்டு, v. n. throwing, abounding. மண்டிவிட, to eat greedily, to come crowding. மண்டுகால், a prop to a tree. மண்டெரி, a conflagration, பெருந்தீ.
J.P. Fabricius Dictionary
, [mṇṭu] கிறேன், மண்டினேன், வேன், மண் ட, ''v. n.'' To be close, crowded, pressed, நெருங்க. 2. To be excessive, vehement, fierce, மிக. 3. ''v. a.'' To press upon, to at tack, தாக்க. 4. To eat and drink greedily, ஆவலாய்ப்பருக. 5. To snatch a thing; to steal, திருட. எல்லாரும்அங்கேவந்து மண்டிவிட்டார்கள். They all came crowding there.
Miron Winslow
maṇṭu-
n. மண்டு-. (W.)
1.Pressing, thronging;
செறிவு.
2. Plenty, abundance
மிகுதி
maṇṭu-
n. cf. manda. [O. K. moṇda]
Fool
மூடன்
maṇṭu
n. Corr. of மன்று.
Raised platform under a tree;
பொதுவிடம். வாடுமுகமுடன் வந்ததென்ன மண்டிலே கூடியே நொந்த தென்ன (கட்டபொம்ம. பக். 6).
DSAL