Tamil Dictionary 🔍

பண்டு

pandu


பழைமை ; முற்காலம் ; நிதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பண்டை, 1. பண்டாய நான்மறையும் (திருவாச. 48, 1). நிதி. Mod. Fund; permanent fund; provident fund; endowment; . See பண்டை. . 2. See பண்டை, 2. பண்டறியேன் கூற்றென்பதனை (குறள், 1083).

Tamil Lexicon


s. antiquity, oldness, பழமை; 2. previous time, a former time, முன்.

J.P. Fabricius Dictionary


பழமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pṇṭu] ''s.'' Oldness, antiquity, பழமை. 2. previous time, a former time, முன். ''(c.)'' பண்டுதொட்டுப்பாவணியாக. In succession from antiquity.

Miron Winslow


paṇṭu,
n. [T. paṇdu, M. paṇṭu.]
1. See பண்டை, 1. பண்டாய நான்மறையும் (திருவாச. 48, 1).
.

2. See பண்டை, 2. பண்டறியேன் கூற்றென்பதனை (குறள், 1083).
.

paṇṭu,
n. prob. T. baṇdu.
See பண்டை.
.

paṇṭu,
n. E.
Fund; permanent fund; provident fund; endowment;
நிதி. Mod.

DSAL


பண்டு - ஒப்புமை - Similar