ஆண்டி
aanti
பண்டாரம் ; பரதேசி ; ஏழை ; வரிக்கூத்துவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரிக்கூத்துவகை. (சிலப்.3, 13, உரை.) 3. A masquerade dance; பரதேசி. 2. Non-Brāhman Saiva mendicant, usually dressed in yellow cloth; ஏழை. Loc. Poor man; பண்டாரம். 1. A class of Xon-Brāhman Saivas;
Tamil Lexicon
(ஆண்டிச்சி, fem.) a religious mendicant of the Siva sect, a devotee, பண்டாரம். ஆண்டிமுண்டன், an unfortunate beggar of that order. ஆண்டுகொள்ள, to rule, keep under ஆண்டை, (ஆண்டைச்சி fem.) landlord, the master of slaves. ஆளன், appet aff. (pl. ஆளர்) as பகை யாளன், பகையாளர், foes. ஆளி, s. and aff. see separately. ஆளுகை, v. n. rule, government. அரசாட்சி, காணியாட்சி, கையாள etc. see அரசு, etc.
J.P. Fabricius Dictionary
, [āṇṭi] ''s.'' A religious beggar of the Siva sect, பண்டாரம்.
Miron Winslow
āṇṭi
n. id. [K.M.āṇdi.]
1. A class of Xon-Brāhman Saivas;
பண்டாரம்.
2. Non-Brāhman Saiva mendicant, usually dressed in yellow cloth;
பரதேசி.
3. A masquerade dance;
வரிக்கூத்துவகை. (சிலப்.3, 13, உரை.)
āṇṭi
n. ஆள்-.
Poor man;
ஏழை. Loc.
DSAL