Tamil Dictionary 🔍

ஆண்டை

aantai


தலைவன் ; அவ்விடம் ; அவ்வுலகம் ; தேட்கொடுக்கி ; அழிஞ்சில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மூ.அ.) Indian turnsole. See தேட்கொடுக்கி. எசமானன். ஆண்டை கூலியைக் குறைத்தால். சாம்பான் வேலையைக் குறைப்பான். Master, lord, landlord, used by low castes in reference to their feudal chief or to one of a superrior caste; அவ்விடம். (நாலடி.91.) That place; அழிஞ்சில். (சங். அக.) Sage-leaved alingium;

Tamil Lexicon


அவ்விடம், எசமான், தேட்கொடுக்கி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''fem.'' ஆண்டைச்சி.] A master, lord, landlord--as spoken by low castes, in reference to their feudal chief of superior caste, எசமானன். சத்தியமாய்்ச்சொல்லுகிறேனாண்டைகேளீர். My lord, listen to me; I will confess the truth. (ஞானவெட்.)

Miron Winslow


āṇṭai
n. ஆள்-.
Master, lord, landlord, used by low castes in reference to their feudal chief or to one of a superrior caste;
எசமானன். ஆண்டை கூலியைக் குறைத்தால். சாம்பான் வேலையைக் குறைப்பான்.

āṇṭai
n. a [T.āda.]
That place;
அவ்விடம். (நாலடி.91.)

āṇṭai
n.
Indian turnsole. See தேட்கொடுக்கி.
(மூ.அ.)

āṇṭai
n.
Sage-leaved alingium;
அழிஞ்சில். (சங். அக.)

DSAL


ஆண்டை - ஒப்புமை - Similar