ஆட்டை
aattai
விளையாட்டில் தொடங்குமுறை ; ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளையாட்டில் தொடங்கு முறை. Tinn. Turn in a game;
Tamil Lexicon
ஆண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [āṭṭai] ''s. [in combination.]'' A year, வருடம். ''(c.)''
Miron Winslow
āṭṭai
n. ஆடு-.
Turn in a game;
விளையாட்டில் தொடங்கு முறை. Tinn.
DSAL