ஆட்டோசை
aattohsai
ஆட்டுக்குரலையொத்த தாரவிசையின் ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆட்டுக்குரலையொத்த தார விசையி னோசை. (நாமதீப.) The seventh note of the gamut, as resembling the bleating of a sheep;
Tamil Lexicon
āṭṭōcai
n. ஆடு+.
The seventh note of the gamut, as resembling the bleating of a sheep;
ஆட்டுக்குரலையொத்த தார விசையி னோசை. (நாமதீப.)
DSAL