Tamil Dictionary 🔍

ஆக்குதல்

aakkuthal


செய்தல் ; படைத்தல் ; சமைத்தல் ; அமைத்துக்கொள்ளுதல் ; மாற்றுதல் ; உயர்த்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிருஷ்டித்தல், அனைத்துலகு மாக்குவாய் காப்பா யழிப்பாய் (திருவாச. 1, 42). 2. To cause to be, create; மாற்றுதல். முல்லையை மருத மாக்கி (கம்பரா. ஆற். 17). 6. To change convert; உயர்த்துதல். ஒன்னார்த் தெறலு முவந்தாரையாக்கலும் (குறள், 264). 5. To elevate, bring prosperity to; சமைத்தல். ஆக்கப் பொறுத்த நமக்கு (இராமநா. அயோத். 13). 4. To cook; அமைத்துக் கொள்ளுதல் நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினாரென்ப (தொல். சொல். 1, சேனா.). 3. To arrange, make preparations; செய்தல். எரிப்பச்சுட்டெவ்வநோ யாக்கும் (நாலடி 124). 1. To - effect, make;

Tamil Lexicon


ākku,
5 v.tr. caus of ஆகு-.
1. To - effect, make;
செய்தல். எரிப்பச்சுட்டெவ்வநோ யாக்கும் (நாலடி 124).

2. To cause to be, create;
சிருஷ்டித்தல், அனைத்துலகு மாக்குவாய் காப்பா யழிப்பாய் (திருவாச. 1, 42).

3. To arrange, make preparations;
அமைத்துக் கொள்ளுதல் நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினாரென்ப (தொல். சொல். 1, சேனா.).

4. To cook;
சமைத்தல். ஆக்கப் பொறுத்த நமக்கு (இராமநா. அயோத். 13).

5. To elevate, bring prosperity to;
உயர்த்துதல். ஒன்னார்த் தெறலு முவந்தாரையாக்கலும் (குறள், 264).

6. To change convert;
மாற்றுதல். முல்லையை மருத மாக்கி (கம்பரா. ஆற். 17).

DSAL


ஆக்குதல் - ஒப்புமை - Similar