Tamil Dictionary 🔍

அவித்தல்

avithal


வேகச்செய்தல் ; அணைத்துவிடுதல் ; அடக்குதல் ; கெடுத்தல் ; துடைத்தல் ; நீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து (சீவக.2064) 5. To wipe off, dust brush; கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்.10. 194) 4. To destroy; அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான். 3. To extinguish, put out; அடக்குதல். ஐந்தவித்தான் (குறள், 25) 2. To suppress, repress, subdue; வேகச்செய்தல். அறுத்தவித் தாரச் சமைத்த பிள்ளைக் குகந்தார் (மறைசை.20); 1. To boil in a liquid, cook by boiling or steaming; நீக்குதல். (குறள்.694.) 6. To avoid, remove;

Tamil Lexicon


avi-
11 v.tr. caus. of அவி1-.
1. To boil in a liquid, cook by boiling or steaming;
வேகச்செய்தல். அறுத்தவித் தாரச் சமைத்த பிள்ளைக் குகந்தார் (மறைசை.20);

2. To suppress, repress, subdue;
அடக்குதல். ஐந்தவித்தான் (குறள், 25)

3. To extinguish, put out;
அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான்.

4. To destroy;
கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்.10. 194)

5. To wipe off, dust brush;
துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து (சீவக.2064)

6. To avoid, remove;
நீக்குதல். (குறள்.694.)

DSAL


அவித்தல் - ஒப்புமை - Similar