Tamil Dictionary 🔍

அளைதல்

alaithal


துழாவுதல் ; கலத்தல் ; சூடுதல் ; தழுவுதல் ; கூடியிருத்தல் ; அனுபவித்தல் ; வயிறு வலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடியிருத்தல். ஆர்வமொடளைஇ (தொல். பொ. 146). To be mixed, mingled; அனுபவித்தல். அளைவது காமம் (சீவக. 1551).; -v.intr. 4. To enjoy, experience; தழுவுதல். என்னணியார் முலையாக மளைந்து (திருவாச. 49, 4). 3. To caress, put the hands or arms around; கலத்தல். ஊனளைந்த வுடற் குயிராமென (கம்பரா. பள்ளி. 16). 2.To mingle with; வயிறுவலித்தல். Loc. To suffer from gripes, as in dysentery; சூடுதல். அனிச்சப்பூவை . . . மயிரில் அளைந்தாள் (குறள், 1118, மணக்.) - intr. To wear; துழாவுதல். இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கை (நள. கலிதொ. 68). 1. To mix up, mingle, macerate, wallow;

Tamil Lexicon


--அளைவு, ''v. noun.'' Mix ture.

Miron Winslow


aḷai-
4 v.tr.
1. To mix up, mingle, macerate, wallow;
துழாவுதல். இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கை (நள. கலிதொ. 68).

2.To mingle with;
கலத்தல். ஊனளைந்த வுடற் குயிராமென (கம்பரா. பள்ளி. 16).

3. To caress, put the hands or arms around;
தழுவுதல். என்னணியார் முலையாக மளைந்து (திருவாச. 49, 4).

4. To enjoy, experience;
அனுபவித்தல். அளைவது காமம் (சீவக. 1551).; -v.intr.

To be mixed, mingled;
கூடியிருத்தல். ஆர்வமொடளைஇ (தொல். பொ. 146).

aḷai-
4 v. tr.
To wear;
சூடுதல். அனிச்சப்பூவை . . . மயிரில் அளைந்தாள் (குறள், 1118, மணக்.) - intr.

To suffer from gripes, as in dysentery;
வயிறுவலித்தல். Loc.

DSAL


அளைதல் - ஒப்புமை - Similar