Tamil Dictionary 🔍

அரைதல்

araithal


தேய்த்தல் ; அரைபடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேய்தல். நீளிடை யங்க மெங்கு மரைந்திட (பெரியபு.திருநாவு.360). To become macerated, worn out;

Tamil Lexicon


arai-
4 v.intr.
To become macerated, worn out;
தேய்தல். நீளிடை யங்க மெங்கு மரைந்திட (பெரியபு.திருநாவு.360).

DSAL


அரைதல் - ஒப்புமை - Similar