அலைதல்
alaithal
திரிதல் ; வருந்துதல் ; சோம்புதல் ; ஆடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தள்ளாடுதல். (W.) 4. To stagger, totter; வருந்துதல். (W.) 3. To wander in weariness, to be harassed; திரிதல் புசிப்புக்கலைந்திடல் (தாயு.சித்தர்.5) 2. To go to and fro for an object, roam, wander; அசைதல். அலைந்தன நாகம் (கந்தபு. முதனாட். 50). 1. To wave, shake, play in the wind, move, as a reflection in water;
Tamil Lexicon
, ''v. noun.'' Affliction, dis tress.
Miron Winslow
alai-
4 v.intr. [T. ala, K. Tu. ale, M. ala.]
1. To wave, shake, play in the wind, move, as a reflection in water;
அசைதல். அலைந்தன நாகம் (கந்தபு. முதனாட். 50).
2. To go to and fro for an object, roam, wander;
திரிதல் புசிப்புக்கலைந்திடல் (தாயு.சித்தர்.5)
3. To wander in weariness, to be harassed;
வருந்துதல். (W.)
4. To stagger, totter;
தள்ளாடுதல். (W.)
DSAL